22 டிசம்பர் 2022

மணவாழ்க்கை

நீடூழி வாழ்வதற்கு
காதல் மட்டுமல்ல
இவ்வொப்பந்தமே போதும்
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: