22 டிசம்பர் 2022

நல்லதொரு வாய்ப்பு

அப்பா இறந்த வீட்டில்
இழப்பின் வலியொன்றுமில்லை
ஆனால் அழத்தோன்றியது
எதற்காகவோ அழுதேன்
 
 
- மகேஷ் பொன்
 

கருத்துகள் இல்லை: