திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
22 டிசம்பர் 2022
விழாக் காலம்
இருப்பவன் கொண்டாட
இல்லாதவன் திண்டாட
ஊழிக்காலத்தின் தொடக்கம்
தேசியவிழாவாக அறிவிக்கப்படுகிறது
கடைத்தெருவில்
கிறிஸ்துமஸ் கூட்டம்
ரமலான் கூட்டம்
பொங்கல் கூட்டம்
இது மதநல்லிணக்க கூட்டம் போலும்
- மகேஷ் பொன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக