22 டிசம்பர் 2022

கோப்புகளின் மீது நடவடிக்கை எடுப்பது

அலுவலகத்தில்
எனக்கும்
அவளுக்கும்
ஒருமித்த காதல் இருக்கிறது...
 
இல்லத்தில்
எனக்கும்
அவளுக்கும்
தனிதனியாய் குழந்தை இருக்கிறது...
 
வேறு வழி இல்லாமல்
கோப்புகளின் மீது
துரிதமாய் நடவடிக்கை எடுப்பது
நாங்கள் இல்லை
தமிழர் பண்பாடுதான்...
 
- மகேஷ் பொன்

 
 
 

கருத்துகள் இல்லை: