22 டிசம்பர் 2022

நிலாச் சோறு

ஓங்கி தட்டினேன்
கதவு திறந்தது
லேசா பற்றவைத்தேன்
உலை கொதித்தது
கோர பசி நாளில்
மாறி மாறி தின்னலாம் என்றாள்
 
- மகேஷ் பொன்
 

 

கருத்துகள் இல்லை: