30 நவம்பர் 2023

Ever Green Ilayaraja

இலைகள் உதிர்ந்து சருகாகும்
நெடுங்கோடையில்
தடதடவென ஊன்றி பெய்யும்
மழை கொணரும் வசந்தம் போன்றது
வறண்ட இந்த வாழ்க்கையில்
ராஜாவின் பாடல் கொணரும் பச்சையம்
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: