30 நவம்பர் 2023

விபத்து இல்லுவாழே இல்லாகி

முதலில் ஒருவர்
அப்புறம்
வரிசையாக அவரது வகையறாக்கள்
 
முதலில் ஒரு வாகனத்தில்
விபத்துக்குள்ளாகி
துடிதுடித்து இறந்து கிடக்கும்
செத்த நாயின் மீது
பிறகு
சாலையில் போகும்
பல்வேறு வாகனங்கள்
வரிசையாக ஏறி இறங்கும்...
 
இத்தகைய விபத்துக்கள்
யார் வாழ்க்கையிலும் நிகழலாம்
அந்த முதல் ஒருவர்
மனைவி
அல்லது
வேறு யாராகவும் இருக்கலாம்...
 
- மகேஷ் பொன்

 

கருத்துகள் இல்லை: