திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
30 நவம்பர் 2023
போர்த் திட்டம்
அதி விரைவில்
உனக்கே உனக்கான
ஒரு
ராஜியம் உருவாகும்
அங்கு
நீதான் மகாராணி
உன் தோரணையின் முன்
யாவரும் சாமரம் வீசுவார்கள்...
இப்போது
நாம் கொஞ்சம் வாள் வீச வேண்டும்
- மகேஷ் பொன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக