30 நவம்பர் 2023

பிடித்தவைகளின் முன்

நான் ஒரு வாழ்க்கை வாழ்கிறேன்
அதை பிடித்து வாழவில்லை…
நான் ஒரு வேலை செய்கிறேன்
அதையும் பிடித்து செய்யவில்லை…
 
எனக்கு பிடித்த யாவற்றையும்
இங்ஙம் புகைத்து தள்ளுவதைத் தவிர
வேறு வழியில்லை….
இனி இந்த சிகரட்டைத் தவிர
என்னிடம் இழப்பதற்கும் ஒன்றுமில்லை..
 
- மகேஷ் பொன்


 

கருத்துகள் இல்லை: