08 ஏப்ரல் 2020

கர்த்தரின் காமெடிகள்


”உன் பாதைகளைச் செம்மையாக்கி
அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.”
”உன் துக்கக்காலம் முடிந்தது
இனி நல்ல செய்தியைக் காண்பாய்.”
நண்பா! சொன்னேன் அல்லவா
’நம்ம வடிவேலுவைப் போல்
கர்த்தர் ஒரு நல்ல காமெடியன்’ என்று.
இப்போது ஏன் கடிந்துக்கொள்கிறாய்?
 
- மகேஷ் பொன்



கருத்துகள் இல்லை: