திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
26 மே 2023
காத்திருப்பு
சிற்றலையைப் போல்
நெருங்கி வருவதும்
விலகி செல்வதுமாய்
எத்தனை காலம் நீட்டிப்பாய்?
சுனாமி வருமென்றுதான்
நின்றுகொண்டிருக்கிறேன்
வா! நீ
சாவாக இருந்தாலும் பரவாயில்லை...
- மகேஷ் பொன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக