22 டிசம்பர் 2013

தியானம் நல்லது

நான் உன்னை காதலித்தப் போது
தியானத்தில் இருந்தேன்..
நீயும் என்னை காதலித்தப் போது
அது கலைந்துவிட்டது ?


கருத்துகள் இல்லை: