21 டிசம்பர் 2013

கவித… கவித…

மிகச் சிறிய கவிதை
உன் பெயர்.
மிகப் பெரிய கவிதை
உன் காதல்..

கருத்துகள் இல்லை: