திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
16 பிப்ரவரி 2013
அரசாங்க கிளி விரட்டி
சோளக்கொல்ல காய் பிடித்தால்
தாளந்தட்டிக் கிளி விரட்டணும்
எனக்கந்த வேலை இல்லை
வயல்வெளி ஊடாக
ரயில் வழி செல்வதானால்
நித்தமும் பத்து முறை
சத்தமிட்டு செல்கிறது
அரசாங்க கிளி விரட்டி
- மகேஷ் பொன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக