13 செப்டம்பர் 2012

"காதலித்துப்பார் ...

"காதலித்துப்பார் 
கையெழுத்து  அழகாகும்" - என்றான்.
காதலிதுப்பார்தேன் 
என்  தலையெழுத்து  அசிங்கமாகிவிட்டது.. 
 
- மகேஷ் பொன் 

கருத்துகள் இல்லை: