முதல் வகுப்பு
முதல் காதல்
அரவணைத்துப் பேசிய
நண்பனின் அக்கா
இன்னமும் முடியாத
கோடை விடுமுறை
கொஞ்சும் நயனம்
கலையாத மவுனம்
மருமகளின் பெயராகி எப்போதும் ஒலிப்பவள்
நிலவின் பாலினம்
குறித்தக் கவிதை
நீலப் பூப்போட்ட
வெள்ளைத் துப்பட்டா
விதிவழி படினும்
வாழ்வின் ஒளி
சீக்கிரம் வளர்ந்த
மடோனா செபாஸ்டின்
அகம்புறம் யாவும்
எனது சாயல்
சபிக்கப்பட்ட வாழ்க்கை
நீண்ட பயணம்
01199106 - பாத்திமா
டீச்சர்
02199409 - மகராசி
03199712 - பிரேமா
04199914 - பதர்நிஷா
05200116 - திவ்யா
06200419 - சந்திரலேகா
07200722 - மெர்ஸி
08200924 - கனகா
09201227 - வினி
10201328 - நிவிதா
11201429 - செ.மு.பாப்பா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக