திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
14 ஏப்ரல் 2014
அழகு பேய்
கொலைவெறி
கொண்ட
விழிகள்
..
இரத்தம்
படிந்தாற்போல்
உதடுகள்
..
இருண்ட
கூந்தல்
..
மேலும்
பத்து
விரல்களிலும்
நகம்
வள்ர்க்கிறாய்
..
நீ
பேய்தான்
என்பதை
இப்படிவேறு
நிருபிக்க
வேண்டுமா
?
பேய்ப்பிடித்து
ஆட்டுவதைப்
போல்தானே
எனை
நீ
பிடித்து
ஆட்டுகிறாய்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக