28 ஜனவரி 2017

முரண்

காதல்
நமக்கெனும் போது
இனிக்கிறது...
அதுவே
நம் பிளைகளுக்கெனும் போது
கசக்கிறது...

கருத்துகள் இல்லை: