06 பிப்ரவரி 2022

கல் எறிபவர்கள் எறியலாம்

அக்காக்கள்
காதலித்து ஓடிப்போய்விட்டார்கள்
தங்கைகளும்
காதலித்து ஓடிப்போய்விட்டார்கள்
ஆதலால்
நான் என் காதலைவிட்டுவிட்டு
ஓடோடி வந்துவிட்டேன்
 
- திவ்யா ஈசன்