17 செப்டம்பர் 2016

அர்த்தநாரீஸ்வரம்

நான்
நான் மட்டுமல்ல 
நீயும் நான்தான்...
நீ
நீ மட்டுமல்ல 
நானும் நீதான்...