30 செப்டம்பர் 2015

பேசுவதற்கு ஒன்றுமில்லை

விழிமொழியே போதுமென
நானும் வழிமொழிகிறேன்.
பேசுவதற்கு ஒன்றுமில்லைதான்
மெளனத்தைத் தவிர…