திவ்யா ஈசன்
Experienced thought is a good literature
29 ஜனவரி 2014
காதலில் தோல்வியில்லை
சாபம்;
ஒரு காதல்!
வரம்;
இன்னொரு காதல்!
02 ஜனவரி 2014
மேலும் மெருகேற்றுகிறது காதல்
இந்த நதியில் குளித்தவர்கள்
பொன்னிறம் பெறுகிறார்கள்..
01 ஜனவரி 2014
அழகி..
கருப்பு நிறத்தில்
பூக்கள் பூப்பதில்லை...
அந்நிறத்தில்
நீ பூத்திருப்பதால்!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)