19 மார்ச் 2012

இன்னொரு காதல்

இதயத்தின் விளிம்பில்  இருந்து கொண்டு
உள்ளிருக்கும்  மையத்தை கலைக்கிறாய்
 
- மகேஷ் பொன்



02 மார்ச் 2012

அனுபவம் பேசுகிறது

காதலில் தோற்ப்பது 
பெரிய வலி இல்லை.
 ஒருமுறை ஜெயித்துப்பார்
 தோல்வியின் வலியே
பரவாயில்லை எனத்தோன்றும்....  
 
- மகேஷ் பொன்